Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் சஸ்பென்ஸ் ஒருவேளை இது தானோ?

தனுஷ் பதிவு செய்த ஒரு டுவிட் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. மாஸ் செய்தி ஒன்று வருகிறது என தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அவர் புதன்கிழமை அந்த செய்தியை வெளியிடுகிறேன் என்றார். பலரும் ஹாலிவுட் நடிகர் தனுஷுடன் நடிக்கிறார் என கூறி வருகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்கின்றார், அந்த படத்தை தனுஷ் தயாரிப்பார்.

அந்த செய்தியாக கூட இருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். புதன்கிழமை வரை காத்திருப்போம்.

பிருந்தாவனம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments