Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைரவா வழக்கை பார்த்து நீதிமன்றமே கோபமாகி கூறிய தீர்ப்பு

பைரவா படம் நாளை உலகம் முழுவதும் வரவிருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு சிலர் இந்த படம் மீது வழக்கு கொடுத்தனர்.

பைரவா தலைப்பு என்னுடையது, இப்படத்திற்கு டிக்கெட் விலை அதிகம் என்றும் வழக்கு போடப்பட்டது.

இதைப்பார்த்த நீதிபதி ‘அது ஏன் படம் ரிலிஸாகும் 2 நாள் முன்பு வந்து வழக்கு போட வேண்டும்? இரு தரப்பின் கருத்தையும் கேட்காமல் எதையும் கூற முடியாது, படம் ரிலிஸாகும்’ என்று கூறிவிட்டார்.

ஆனால், விஜயா தயாரிப்பு நிறுவனம் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments