Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மர்மமாய் இறந்த நடிகை ! ஷூட்டிங்கில் பரபரப்பு. புகைப்படம் உள்ளே

சினிமாவில் இப்போது நடிகர், நடிகைகளின் திடீர் மரணங்கள் வழக்கமான அதிர்ச்சி நிகழ்வாகிவிட்டது. கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்த பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் இப்போது நந்தா கிஷோர் இயக்கத்தில் விஐபி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பாடல் காட்சிகள் நேற்று கர்நாடகாவில் அவலஹள்ளி பகுதியில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. இதில் 100 க்கும் அதிகமான துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஷூட்டிங் முடிந்த பின் திடீரென்று பத்மாவதி என்ற நடிகையை காணவில்லை என்னும் தகவல் வர அனைவரும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியுள்ளனர்.

அப்போது அருகே இருந்த கட்டடத்தில் அவர் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 7 மணிக்கு மேல அவரது உடல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

44 வயதாகும் இவர் 20 வருடங்களாக சினிமாவில் பணியாற்றிவருகிறார். இவரின் இறப்புக்கான காரணம் பற்றிய போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது.

காஸி திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments