Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் பைரவாவிற்கு விழுந்த இடி- விநியோகஸ்தர்கள் அச்சம்

பைரவா படம் நாளை பிரமாண்டமாக நாளை வரவிருக்கின்றது. இந்நிலையில் கேரளாவில் விஜய் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

பைரவா படம் சுமார் ரூ 6.5 கோடி கொடுத்து கேரளா வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளனர், இப்படம் குறைந்தது 200 திரையரங்குகளில் ரிலிஸ் செய்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும்.

ஆனால், கேரளாவில் தொடர்ந்து நடந்து வரும் ஸ்ட்ரைக்கால் படம் இதுவரை 90 திரையரங்கம் தான் உறுதியாகியுள்ளது, இதனால், படம் நஷ்டம் அடையுமா என்ற அபாயம் எழுந்துள்ளது.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments