Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமீரின் அடுத்தப்படம் ரெடியானது, ஹீரோ இவரா?

அமீர் பருத்திவீரன் என்ற தரமான படைப்பை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இதை தொடர்ந்து இவர் இயக்கிய ஆதிபகவான் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் நடிகர் ஆர்யாவிடம் ஒரு கதையை கூறியுள்ளார், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

இப்படத்திற்கும் இசை யுவன் தானாம், விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments