Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு

சினிமா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. ஊரில் எந்த விஷயம் நடந்தாலும் முதலில் சினிமாக்காரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதிலேயே பலரின் கவனமும் இருக்கும்.

அந்த வகையில் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாறை படமாக்கி வருகிறார்.

இதில் ராணியின் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்ததாக கூறி, படப்பிடிப்பிலேயே பன்சாலி தாக்கப்பட்டார்.

தற்போது பா.ஜ.க நிர்வாகி அகிலேஷ் என்பவர் பன்சாலியை யார் செருப்பால் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ 10,000 தருகிறேன் என கூறியுள்ளார். இவை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments