Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் கில்லி தெரியுமா? பார்க்க

இளைய தளபதி விஜய், தல அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய இடம் வகிப்பது சென்னை தான்.

இந்த சென்னையில் கடைசி 6 விஜய், அஜித் படங்களின் வசூல் நிலவரங்கள் இதோ....

விஜய்

  1. பைரவா- ரூ 7 கோடி
  2. தெறி- ரூ 10.5 கோடி
  3. புலி- ரூ 5.04 கோடி
  4. கத்தி- ரூ 7.82 கோடி
  5. ஜில்லா- ரூ 5.68 கோடி
  6. தலைவா- ரூ 7.32 கோடி

அஜித்

  1. மங்காத்தா- ரூ 8.33 கோடி
  2. பில்லா2- ரூ 7.97 கோடி
  3. ஆரம்பம்- ரூ 12.26 கோடி
  4. வீரம்- ரூ 6.12 கோடி
  5. என்னை அறிந்தால்- ரூ 5.97 கோடி
  6. வேதாளம்- ரூ 6.85 கோடி
இணையதளம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments