Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் சிங்கம்-3 வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் வார பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ 70 கோடியை தொட, 6 நாட்களில் ரூ 100 கோடியை எட்டியதாக கூறப்பட்டது,

இந்நிலையில் கேரளாவில் சிங்கம்-3 நேற்று வரை ரூ 7.6 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

மேலும், சிங்கம்-3யுடன் ப்ரித்விராஜ் படம் வந்தது, வசூல் வந்துள்ளதால், S3 வசூல் கொஞ்சம் பாதித்துள்ளது, இருந்தாலும் எப்படியும் இந்த வாரத்திற்குள் ரூ 10 கோடி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடுகு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments