Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வைக்கும் ட்ரீட்

சிவகார்த்திகேயன் அஜித் போலவே எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவர். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்துடன் ஜொலிக்கின்றார்.

இவரின் பிறந்தநாளை இன்று வேலைக்காரன் படக்குழு பிரமாண்டமாக கொண்டாடியது. இந்நிலையில் வேலைக்காரன் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

படக்குழு தரப்பில் வந்த தகவலின்படி அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவருவதாக கூறியுள்ளனர்.

Fidaa திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments