Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது விஜய் இல்லையா, பிறகு அது யார்? வதந்திக்கு முற்று புள்ளி

இளைய தளபதி விஜய் தன் படங்கள் ரிலிஸானால் யாருக்கும் தெரியாமல் போய் சென்று பார்ப்பார். அதேபோல் சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று விஜய் பழனிக்கு வந்ததாக ஒரு சில புகைப்படங்கள் பரவியது. எல்லோரும் விஜய் தான் வந்தார் என கூறினார்கள். விஜய்-61 படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் வந்தார் எனவும் கூறப்பட்டது.

ஆனால், வந்தது விஜய் இல்லையாம், ரசிகர் ஒருவர் விஜய் போலவே கெட்டப் செய்துக்கொண்டு வந்துள்ளார், அது விஜய் என வைரலாகியுள்ளது.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments