Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதியின் செண்டிமெண்ட் அஜித், சூர்யாவால் உடைந்தது- என்ன தெரியுமா?

ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் ஸ்ருதி தமிழில் இதுவரை நடித்த 7ம் அறிவு, 3, பூஜை, புலி என அனைத்து படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை தராத படங்கள் தான்.

ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த வேதாளம், சிங்கம்-3 ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் ஸ்ருதி செம்ம உற்சாகத்தில் உள்ளார்.

இணையதளம் திரை விமர்சனம்
Comments