Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைது செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன்.. கமல்

நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்தால் அதன் அர்த்தம் புரிவதற்காக ரசிகர்கள் தமிழ் அகராதியை தேடுவதில் ஆச்சர்யமில்லை. சமீபத்தில் ஒருவரை பார்த்து கமல் "உங்களை கலாய்ப்பேனா?" என கேட்டுள்ளார். கார்ட்டூனிஸ்ட் மதன் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக கமல் ட்விட்டியிருந்தார்.

அப்போது என்னை கலாய்க்குறீங்களா? என பதிலுக்கு மதன் கேட்க. "உங்களை கலாய்ப்பேனா? தொடர்ந்து கார்ட்டூன் வரையுங்கள். கைது செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்" என கூறினார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments