Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தயாரிப்பாளர் சங்க தேர்தல்- அதிரடி பேட்டி கொடுத்த விஷால்

நடிகர் தேர்தல் பரபரப்பாக எப்படி பேசப்பட்டதோ அந்தளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தயாரிப்பாளர் சங்க தேர்தல்.

இந்த தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், நடைபெறக்கூடிய தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து தயாரிப்பாளர்களையும் தலைநிமிர்ந்து நடக்க வைப்போம் என தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களை தயாரிக்க ஆர்வம் உள்ளர்வளை, அவர்களின் குடும்ப உறுப்பினர்களே ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கும் வகையில் ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரித்தார்.

நகர்வலம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments