Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்வதேச படத்தில் கமிட்டான எஸ்.ஜே.சூர்யாவின் ஹீரோயின்

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அன்பே ஆருயிரே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நிலா. அவர் வந்த வேகத்திலேயே சினிமா துறையில் இருந்து காணாமல் போனாலும் தற்போது சர்வதேச அளவில் ஒரு ப்ராஜெக்ட் அவருக்கு கிடைத்துள்ளது.

கனடா நாட்டில் தயாராகி வரும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நிலாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரியங்கா சோப்ரா போல ஹாலிவுட்டில் கால் பதிக்கும் எண்ணம் உள்ளதா என கேட்டதற்கு, 'தற்போதைக்கு இந்த படத்தில் கவனம் செலுத்தவுள்ளேன், ஹாலிவுட் பக்கம் செல்லும் எண்ணம் இல்லை' என கூறியுள்ளார்.

வனமகன் திரை விமர்சனம்
Comments