Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலிஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது. அந்த வகையில் அவர்கள் புதிய முறையில் தங்கள் வியாபாரங்களை மாற்றி வருகின்றனர்.

அப்படித்தான் ஜே.எஸ்,கே.சதீஸ் தங்கமீன்கள் படத்தின் பாடல்களை ஒரு நிறுவனத்திடம் விற்றாராம்.

இதில் ‘ஆனந்த யாழை’ பாடல் மட்டும் அவருக்கு ரூ 1.25 கோடி சம்பாதித்து கொடுத்ததாம். ரம்மி படத்தில் ’கூடை மேல கூடை வச்சு’ பாடல் ரூ 75 லட்சம் சம்பாதித்ததாம்.

மேலும், சினிமா என்பது கோடிகள் புழங்கும் இடம், வியாபார நுணுக்கங்கள் தெரிந்தால் மட்டும் வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.