Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் அச்சத்தில் விவேகம் பட தயாரிப்பாளர்

அஜித் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். மே 1-ம் தேதி இப்படத்தின் டீசர் வெளிவரும் என கூறப்படுகின்றது.

அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தாலும், படத்தின் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் அச்சம் தானம்.

ஏனெனில் விவேகம் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட பல மடங்கு அதிகரித்துவிட்டதாம்.

இதில் அஜித்தின் சம்பளமே பாதி போக, படம் வியாபாரம் ஆகி, முதல் வார இறுதியில் ரூ 50 கோடி வரை வசூல் செய்தாலே தயாரிப்பாளார் கொஞ்சம் தப்பிப்பார்.

விவேகம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலிஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகின்றது.

பாகுபலி-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments