Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா? அசந்த திரையரங்கம், மேலும் ஒரு சர்ப்ரைஸ்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல இடங்களில் பேனர், போஸ்டர் என ரசிகர்கள் கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் ரோகினி திரையரங்கில் மே 1ம் தேதி 4 அஜித் படங்கள் திரையிடவுள்ளனர்.

இந்த 4 காட்சிகளும் செம்ம முன்பதிவு நடந்துள்ளதாக கூறியுள்ளனர், மேலும், அன்றைய தினம் திங்கள்கிழமை, அதிலும் ஹவுஸ்புல் ஆவது அஜித்திற்கே சாத்தியம்.

இன்னும் கூட ஒரு ஷோ அதிகப்படுத்தலாமா? என யோசித்து வருகின்றோம் என கூறியுள்ளனர். மேலும், அந்த 4 ஷோக்கள் என்ன படம் என்பது அன்றைய தினம் தான் தெரியுமாம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments