Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவலிங்கா, கடம்பன், பா பாண்டி, FF8 சென்னை வசூல் எவ்வளவு- இதோ

கடந்த வாரம் சிவலிங்கா, கடம்பன், பவர் பாண்டி, FF8 ஆகிய 4 படங்கள் திரைக்கு வந்தது. இதில் FF8 மட்டுமே வேறு மொழி படம்.

ஆனால், மற்ற படங்களை ஒப்பிடுகையில் FF8 படமே தமிழகம் முழுவதும் நல்ல வசூல் வருகின்றது.

இந்நிலையில் தற்போது வரை சென்னையில் சிவலிங்கா ரூ 1.41 கோடி, FF8 ரூ 1.14 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் பா பாண்டி ரூ 91 லட்சம், கடம்பன் ரூ 79 லட்சமும் வசூல் செய்துள்ளது. இந்த வாரம் பெரிய படங்கள் ஏதும் வராததால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments