Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Breaking! வேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் முதன் முறையாக நயன்தாராவோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ள வேலைக்காரன் படம் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

தயாரிப்பாளர் தரப்பில் தற்போது ரிலீஸ் தேதி பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. விநியோகஸ்தர் கோரிக்கையை செப்டம்பர் 29ம் தேதியன்று படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்காக நான்கு நாட்கள் விடுமுறை இருக்கும் என்பதால் படம் நல்ல வசூல் ஈட்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் மே1ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ஜூன் 5ம் தேதி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி-2 திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments