Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போனது ரஜினியின் 2.0! புதிய ரிலீஸ் தேதி இதோ

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் 2.0 (எந்திரன் 2) ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட எதிர்பார்ப்பு உள்ளது. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் இன்னும் பலர் நடிக்க இந்த படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆனால் படத்தின் VFX பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி அடுத்த வருடம் ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது உலகத்தரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக தான் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக லைக்காவின் ராஜு மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.

படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை தந்துள்ளது.

மரகத நாணயம் திரை விமர்சனம்
Comments