Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்

ஒரு படத்தின் ஹிட் என்பது ரூ 100 கோடி வசூலில் மட்டும் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது. பைரவா, சிங்கம்-3 என பெரிய நடிகர்கள் படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்தது.

ஆனால், விநியோகஸ்தர்களுக்கு இப்படம் பெரிய அடியாக தான் இருந்துள்ளது. இந்நிலையில் உண்மையாகவே அனைத்து தரப்பினருக்கும் லாபம் தந்த படம் இந்த 4 படங்கள் தானாம்.

  1. மாநகரம்
  2. கவண்
  3. குற்றம்-23
  4. எமன்

Duvvada Jagannadham திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments