Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் பாகுபலி-2 படம் பார்த்த பிறகு வந்த விமர்சனம் இது தான்- என்ன சொன்னார்கள் தெரியுமா?

பாகுபலி-2 நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளிநாடுகளில் இன்றே ப்ரீமியர் காட்சி திரையிடப்படுகின்றது.

இந்நிலையில் UAE சென்ஸாரில் இப்படத்தை பார்த்த ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளது.

ஒரு இந்தியனாக பெருமைக்கொள்ளும் நேரமிது, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஒரு புரட்சி நடக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Fidaa திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments