Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபாஸை கிண்டல் செய்த ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா யாரையாவது பற்றி நல்ல விதமாக சொன்னால் தான் ஆச்சரியம். எப்போதும் எல்லோரையும் கிண்டல் செய்யும் விதமாக தான் பேசுவார்.

இந்நிலையில் பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ரீதேவி தான் நடிக்கவிருந்தார், அவர் மறுக்கவே அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது.

இதுக்குறித்து ராம் கோபால் வர்மா ‘ஸ்ரீதேவி ஏன் பாகுபலியில் நடிக்க சம்மதிக்கவில்லை என்று தெரியவில்லை.

அவர் மட்டும் நடித்திருந்தால் பிரபாஸை ஓரங்கட்டி அவர் நல்ல பெயரை எடுத்திருப்பார்’ என்று கூறியுள்ளார். இது பிரபாஸ் ரசிகர்களுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.