Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயம் ரவி படம் தள்ளிப்போகின்றது, அந்த படங்களுடன் மோதலா!

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் வனமகன் படம் வரவிருந்தது.

ஆனால், படம் ஒரு சில காரணங்களால் தற்போது ஜுன் 23ம் தேதி தள்ளிப்போகவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே தினம் தான் சிம்புவின் AAA, தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் வரவுள்ளதாக தெரிகின்றது.

இதே தேதியில் இந்த மூன்று படங்களும் வந்தால் கண்டிப்பாக வசூலில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

Comments