Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

20 நாள் முடிவில் பாகுபலி-2 பிரமாண்ட வசூல்

பாகுபலி-2 இந்திய சினிமாவின் வசூலில் ஒரு மைல் கல் என்று கூறிவிடலாம். இப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

நாளுக்கு நாள் பல வசூல் சாதனைகளை படைத்து வரும் இப்படம் தற்போது 20 நாள் முடிவில் ரூ 1475 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் இந்தியாவில் மட்டும் ரூ 1210 கோடி வசூல் செய்ய, வெளிநாடுகளில் ரூ 265 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இன்று எப்படியும் ரூ 1500 கோடி கிளப்பில் பாகுபலி-2 இணைந்துவிடும் என கூறப்படுகின்றது.

Fidaa திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments