Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி-2 ரூ 1500 கோடி வசூல் இல்லையா? அதிர்ச்சி ரிப்போர்ட்

பாகுபலி-2 தான் நீண்ட வருடங்களுக்கு பிறகு பல விநியோகஸ்தர்கள் சந்தோஷத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இன்றும் இப்படம் பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் ரூ 1500 கோடியை நெருங்கிவிட்டதாக தயாரிப்பாளர் தரப்பே கூறியுள்ளது, பலரும் இதற்கு தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சென்னையின் பிரபல திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன் ‘பாகுபலி-2 இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என்று கூறுகிறார்கள்.

வசூல் எவ்வளவு என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும், மேலும், ரூ 1500 கோடி வசூல் என்பதெல்லாம் தற்போது ஒரு வகை விளம்பர யுக்தி தான்’ என்று தெரிவித்துள்ளார்.

வனமகன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments