Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?

அமீர்கான் நடிப்பில் தங்கல் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் வெளிநாடுகளில் மட்டுமே ரூ 205 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது, இந்நிலையில் கடந்த வாரம் இப்படம் சீனாவில் ரிலிஸாகியுள்ளது.

மேலும் தைவான் நாட்டிலும் ரிலிஸாக தற்போது வரை இந்த இரண்டு நாடுகளில் சேர்த்து ரூ 530 கோடி வசூல் செய்துவிட்டதாம்.

எப்படியும் சீனாவில் மட்டுமே ரூ 750 கோடி வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments