Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் சிம்பு வைத்த கோரிக்கை- பின்பற்றுவார்களா?

சிம்பு தற்போது தன் முழுக்கவனத்தையும் படங்களில் தான் காட்டி வருகின்றார். AAA படத்தை எப்படியாவது ரம்ஜான் அன்று திரைக்கு கொண்டு வரவேண்டும் என்று கங்கனம் கட்டி வேலை பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கருத்து மோதல் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

இவை ஒரு சில நாட்களாக எல்லை மீறி மிகவும் மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி வருகின்றனர். இதற்கு சிம்பு தன் ரசிகர்களிடம் இதுப்போன்ற சண்டைகளில் நீங்கள் பங்கேற்க கூடாது என்று கூறியுள்ளார்.

இணையதளம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments