Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படமா?

"அரசியல் சிஸ்டம் கெட்டுவிட்டது, அதை சரி செய்யவேண்டும். விரைவில் போர் வரும்போது அழைக்கிறேன்" என ரசிகர்களிடம் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி சூசகமாக தெரிவித்தது, தற்போது தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எந்த கட்சியில் இணைவார், அல்லது புதிய கட்சி துவங்குவாரா என பலரும் பேசிவரும் நிலையில், தற்போது தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ள படமே அவருக்கு கடைசி படமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. மும்பையில் படமாகவுள்ள இந்த படத்தில் ரஜினி தமிழ் மக்களின் ஆதரவுடன் இருக்கும் டானாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே 2.0 படத்தை நடித்து முடித்துவிட்டார் ரஜினி , அந்த படம் அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments