Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சங்கிலி புங்கிலி கதவ தொற! இரண்டு நாள் வசூல்

அட்லீ தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

இயக்குனர் Ike எடுத்திருக்கும் இப்படத்தில் ராதிகா, சூரி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடிக்க ஹாரர், காமெடி படமாக வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.3.37 கோடியையும், சென்னையில் ரூ 38 லட்சத்தையும் இப்படம் வசூல் செய்துள்ளது.

மேலும் படம் 250 க்கும் அதிகமான தியேட்டர்களில் நன்கு போய்க்கொண்டிருக்கிறதாம்.