Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் எடுத்து சென்றவர். இவர் தற்போது 2.0 என்ற படத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்து வருகின்றார்.

இப்படத்தின் புகைப்படங்கள் ஒன்று கூட லீக் ஆகாமல் மிகவும் கவனமாக இத்தனை நாட்கள் இருந்து வந்தார், அப்படி இருந்தும் அக்‌ஷய் குமாரின் கெட்டப் கசிந்தது அவருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது எமி ஜாக்ஸன், ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இவை ஷங்கருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.