Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு போதும் அந்த தவறை மட்டும் செய்ய மாட்டேன்- விக்ரம் பிரபு ஓபன் டாக்

விக்ரம் பிரபு சிவாஜி குடும்பத்திலிருந்து வந்த மூன்றாவது தலைமுறை. இவர் ஆரம்பத்தில் கும்கி, இவன் வேற மாதிரி, அரிமாநம்பி, சிகரம் தொடு என தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர்.

ஆனால், கடைசியாக இவர் நடிப்பில் வந்த வீரசிவாஜி, வாகா ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது, இதனால், இவர் சத்ரியன் படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றார்.

இந்நிலையில் சத்ரியன் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டியில் பேசுகையில் ‘ஒரு போதும் நான் சிவாஜி அவர்களின் படத்தை ரீமேக் செய்யவே மாட்டேன், அந்த தவறை மட்டும் நான் செய்ய மாட்டேன்’ என கூறியுள்ளார்.