Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து பல அதிரடி கருத்துக்களை கூறி வருகின்றார். அவரை பற்றிய சர்ச்சைகள் எது வந்தாலும் உடனுக்குடன் பதில்களை கூறிவிடுகின்றார்.

இந்நிலையில் விஸ்வரூபம் டீசர் இந்த வாரம் வெளிவருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி வர, கமல் இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

இதில் ‘விஸ்வரூபம்-2 ட்ரைலர் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி உண்மையில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.