Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்

தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார். விரைவில் இவர் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 வெளிவரவுள்ளது.

இந்நிலையில் பல மாதங்களுக்கு முன்பே எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இன்னும் இரண்டு நாட்கள் தனுஷ் கால்ஷிட் கொடுத்தால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என கௌதம் மேனன் கூறினார்.

ஆனால், தனுஷ் அடுத்து ஹாலிவுட் படம், வடசென்னை என பிஸியாகிவிட்டார், கௌதம் மேனனும் துருவ நட்சத்திரம் படத்திற்கு சென்றுவிட்டார்.

தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருமா? என்ற நிலை உருவாகியுள்ளது, இது தனுஷ் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

Comments