Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கும்கி-2வில் நடிக்கும் ஹீரோயின் இவரா? பிரபல நடிகரின் மகள் அறிமுகம்

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய கும்கி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரபு சாலமன் இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்.

இதில் ஹீரோ யார் என்று தெரியவில்லை, ஆனால், கும்கியில் ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதைவிட அதிகமாக கும்கி-2வில் இருக்குமாம்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதற்காக பிரபல நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானியிடம் இதில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என கூறப்படுகின்றது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்
Comments