Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரகத நாணயம் படக்குழு மீது உரு பட தயாரிப்பாளரின் மனவருத்தம்!

அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் மரகத நாணயம் திரைப்படமும், விக்கி ஆனந்த் இயக்கத்தில் உரு திரைப்படமும் ஒன்றாக கடந்த வாரம் வெளியானது.

இதில் மரகத நாணயம் திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்புகளையும், நல்ல கருத்துக்களையும் வெகுவாக காண முடிந்தது. அதே போல கலையரசன், தன்ஷிகா நடித்த உரு படத்திற்கும் நிதானமான ஒரு கருத்துக்களும் வந்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தற்போது இதன் தயாரிப்பாளர் விஜி மரகத நாணயம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மீது ஒரு குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதில் உரு படத்தை பாதிக்கும் வகையில் மரகத நாணயம் தயாரிப்பாளர்கள் சில செயல்களை செய்துள்ளனர் என விஜி மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

Comments