Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே- ஜெயம் ரவி அதிரடி (வீடியோ உள்ளே)

ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் இந்த வாரம் வனமகன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடக்க, இதில் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் ஜெயம் ரவி பேசுகையில் ‘நீ ஒரு தமிழனாக இருந்தால் வனமகன் படத்தை இணையத்தில் போடாதே’ என கூறினார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments