Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்

நடிகர் விகரம் சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்படிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் கமிட்டாகியிருந்தார்.

இரு படங்களையும் ஒன்றாக நடித்து முடித்து விட வேண்டும் என்பதே விக்ரமின் பிளான். இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் பட்ஜெட் பிரச்சனையால் அப்படியே நின்று போனது.

தற்போது மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. விக்ரம் அதே எனர்ஜியுடன் கலந்து கொள்ள தயாராகி வருகிறாராம்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்
Comments