Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவதார் இரண்டாம் பாகத்தில் இப்படி ஒரு டெக்னாலஜியா- அதிர வைத்த ஜேம்ஸ் கேமரூன்

உலகில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்தது அவதார் தான். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார்.

தற்போது இவர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாகவுள்ளார், முதல் பாகமே ரூ. 15 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் பல புதுமைகளை புகுத்த ஜேம்ஸ் கேமரூன் இரவு-பகல் பாராமல் உழைத்து வருகின்றாராம்.

இதில் ஒரு சிறப்பம்சமாக 3டி கண்ணாடி அணியாமலேயே படத்தை 3டியில் பார்க்கும் ஒரு சிறப்பு டெக்னாலஜியை இந்த படத்தில் இவர் அறிமுகப்படுத்தவுள்ளாராம்.

Comments