Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊர் முழுவதும் பட்டையை கிளப்பும் இவன் தந்திரன், இந்த ஒரு காரணத்திற்காக தான்

கௌதம் கார்த்திக் ரங்கூன் படத்தின் வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இந்த வாரம் இவன் தந்திரன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களுக்கு ட்ரீப் அடித்து வருகின்றார்.

இவர் செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது, இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட ஆர் ஜே பாலாஜியின் டயலாக்கும் காரணம் என்று கூறலாம்.

ஏற்கனவே வெளியான ஒரு சில காட்சிகளில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆதரவாக வசனங்கள் வருவது இப்படத்திற்கு மேலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments