Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனமகன் 5 நாள் வசூல் நிலவரம் இது தான்

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வனமகன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் 5 நாள் முடிவில் ரூ 10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துவிட்டது.

உலகம் முழுவதும் ரூ 14 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளது, இன்னும் சில தினங்களுக்கு பெரிய படங்கள் இல்லாததால், இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Comments