Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவன் தந்திரன் வெளிவந்த முதல் 3 நாள் வசூல்

கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் இவன் தந்திரன் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 40 லட்சத்திற்கு மேல் முதல் 3 நாட்களில் வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக இந்த வாரம் படம் ஓடியிருந்தால் ஓரளவிற்கு நல்ல லாபத்தை இப்படம் தந்திருக்கும்.

ஆனால், தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் அதிக வரிக்காக மூடப்பட்டிருப்பதால் இப்படத்தின் வசூல் பாதிப்படைந்துள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments