Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு நாளில் திரையரங்குகளுக்கு இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சி தகவல்

GST வரியை தாண்டி தமிழக அரசு சினிமாவிற்கு விதிக்கும் வரியை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல் நாளே ரூ 15 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.

தற்போது இரண்டு நாள் முடிவில் ரூ 25-30 கோடி வரை நஷ்டம் அடைந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும், இன்று மதியம் எப்படியும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என தெரிவிக்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட் விலையை ரூ 200 வரை உயர்த்த கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

Comments