Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நமிதா பெட்டியை பேக் செய்தது இதனால் தான்! ரசிகர்கள் ஷாக்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து நமீதா தன்னுடைய உடைகள் அனைத்தையும் எடுத்துக் வைத்துக் கொண்டிருப்பதாக இன்றைய ப்ரோமோவில் காட்டப்பட்டது.

எது பிரச்சனை வந்ததன் தான் நமீதா இப்படி ஒரு முடிவெடுத்தார் என நினைத்தனர். ஆனால் அவருக்கு தீராத வயிற்று வலி இந்ததால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் .

இருப்பினும் பின்னர் பிக்பாஸ் கண்பெஷன் ரூமிற்கு சென்று பிக்பாசை சந்தித்த பிறகு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

Comments