Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை முதல் திரையரங்கு திறக்கப்படும்- ஆனால்?

ஒரு வாரம் சினிமா எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். சினிமா வரலாற்றில் முதன்முறையாக திரையரங்குகளின் ஸ்ட்ரைக் நடந்தது.

வரி பிரச்சனை குறித்து பல சினிமா சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசிடம் கூறியிருந்தனர்.

5 நாள் போராட்டத்திற்கு பிறகு தற்போது ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால் தற்காலிக வாபஸ் தான் என்றும் கூறப்படுகிறது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் திரையில் பார்க்கும் சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

GST வரியை வைத்து பார்க்கையில் 100க்குள் இருக்கும் டிக்கெட்டுக்கு 18% வரியும் 100க்கும் அதிகமாக இருக்கும் டிக்கெட்டுக்கு 28% வரி வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments