Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் சாதனையை 15 நாட்களில் முறியடித்த தளபதி

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெறி மெகா ஹிட் ஆனது.

இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் யு-டியூபில் ஒரு சேனலில் அப்லோட் செய்யப்பட்டது.

அப்லோட் செய்த 15 நாட்களிலேயே இப்படத்தை 15 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

அஜித்தின் வேதாளம் ஹிந்தி டப்பிங்கை தற்போது வரை 13 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்கள் தொடர்ந்து பாலிவுட்டில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது, தற்போது கூட விவேகம், மெர்சல் படத்தை வாங்க பெரும் தொகை ஒன்றை கொடுத்துள்ளனர்.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments