Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் கூட இல்லை, மாரி படத்தின் மூலம் தனுஷ் மட்டுமே படைத்த சாதனை

தனுஷ் தன் திரைப்பயணத்தில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுக்க தவறியது இல்லை. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி, அனேகன் என தொடர் வெற்றி கொடுத்த தனுஷ் மாரி என்ற மாஸ் படத்தில் நடித்தார்.

இப்படம் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், தனுஷின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் என்றால் மாரி படத்திற்கு தான்.

இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பேவரட், மாரி பெரிய ஹிட் அடிக்க முக்கிய காரணம் அனிருத்தின் இசையும் கூட, அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

மாரி யு-டியூபில் மட்டுமே பாடல்கள், டீசர், ட்ரைலர் என அனைத்தும் சேர்த்து 10 கோடி ஹிட்ஸை கடந்தது, இன்று வரை தமிழ் படங்களில் வெளிவந்த பாடல்களில் அதிகம் பேர் பார்த்து ரசித்தது ‘டானு டானு’ வீடியோ பாடலை தான்.

மாரி திரைப்படம் திரைக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடம் முடிவடைகின்றது, இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments