Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் ஹாலிவுட் படம் பற்றி புதிய அப்டேட்

விஐபி2 விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தற்போது தன் முதல் ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir'ல் நடித்துவருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் ஷூட்டிங் முழுமையாக முடிவுற்றதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சென்னை திரும்பவுள்ளதாக கூறியுள்ளார்.