Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்தி இரண்டாம் பாகம் குறித்து பேசிய பிரபலம்

விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கத்தி. விவசாயிகள் பிரச்சனை குறித்து இப்படம் மிக தீவிரமாக பேசியது.

இதில் விஜய் போல் மாஸ் ஹீரோ நடித்ததால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இப்படம் சென்றடைந்தது, இந்நிலையில் மீண்டும் முருகதாஸ்-விஜய் இணையவுள்ளனர்.

இந்நிலையில் அனிருத் சமீபத்தில் டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் டிடி கத்தி-2 எப்போது என்று அனிருத்திடம் கேட்க, அதற்கு அவர் ‘நானும் கத்தி-2விற்கு தான் காத்திருக்கின்றேன், விரைவில் வரும்’ என்பது போல் கூறினார்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments