Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் அந்த காட்சி கத்தி படத்தின் காப்பியா?

தளபதி விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் கத்தி. இப்படத்தில் சென்னைக்குள் தண்ணீர் வராதபடி விஜய் முதியவர்களுடன் இணைந்து ஒரு குழாய்க்குள் உட்கார்ந்திருப்பார்.

இந்த காட்சி தான் படத்திலேயே மிக முக்கியமாக அமைந்தது, தியேட்டரே இந்த காட்சி வரும் போது அதிர்ந்தது.

இந்நிலையில் விவேகம் படத்திலும் அஜித் ஒரு குழாய்க்குள் நிற்பது போல் ஒரு சில காட்சிகள் டீசரில் வரும்.

இவை இரண்டிற்கும் ஏதும் தொடர்பா, என ஒரு நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் வெற்றியிடன் கேட்க, ‘கண்டிப்பாக இதற்கும், அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

ஆனால், விவேகத்தில் அந்த காட்சி வரும் போது தியேட்டரே அதிரும், மிக முக்கியமான காட்சி’ என்று கூறியுள்ளார்.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்
Comments